ADDED : மார் 26, 2024 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் கேட்ட நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில், கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னம் ஒதுக்க கோரியிருந்தது நா.த.க., இந்நிலையில் சீமான் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.

