ADDED : ஜூலை 31, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 71, காய்ச்சல் பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு, டெங்கு உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

