ADDED : ஆக 23, 2024 08:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநியில் நாளை காலை 8.30 மணிக்கு முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
3டி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்காட்சி ஒரு வாரம் நடக்கிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

