நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடனே கைது செய்யணும்
தி.மு.க., ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்கு உள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும்.
முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து, தேச விரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்.
- எல். முருகன்,
மத்திய இணையமைச்சர்