ADDED : மார் 22, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக, காங்கிரசை சேர்ந்த விஜயதரணி இருந்தார். இவர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தார்.
அதனால், லோக்சபா தேர்தலுடன், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, விளவங்கோடு தொகுதி பா.ஜ., வேட்பாளராக, வி.எஸ்.நந்தினி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்ட செயலராக உள்ளார்.

