ADDED : ஜூலை 16, 2024 08:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியில் இருந்து கோல்கட்டா ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.
திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் ஜூலை 20 , 27 சனிக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்

