ADDED : ஆக 13, 2024 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலத்தில் நெல்லை மாவட்டம் சராசரியாக 238 மி.மீ மழையும், தென்காசி மாவட்டம் 200 மி.மீ .மழையும், மதுரை மாவட்டம் சராசரியாக 200 மி.மீ .மழையும் ,விருதுநகர் மாவட்டம் 188 மி.மீ.
மழையும், கன்னியாகுமரி மாவட்டம் 335 மி.மீ .மழையை பெற்றிருக்கிறது.