sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : மார் 08, 2025 12:27 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், சமஸ்கிருத பட்டப்படிப்பில், கடந்த ஆண்டு நவம்பரில் பருவத்தேர்வு எழுதியோருக்கான தேர்வு முடிவுகள், https://egovernance.unom.ac மற்றும் https://exam.unom.ac.in/ என்ற சென்னை பல்கலை இணையதளங்களில், நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டல் கோருவோர், வரும் 10 முதல், 14ம் தேதி வரை, உரிய கட்டணத்தை செலுத்தி, www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us