தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு

வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு

வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு


ADDED : மார் 26, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், கடந்த 20ம் தேதி மனுத்தாக்கல் துவங்கியது. அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

இதுவரை, 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us