ADDED : ஜூலை 24, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முழுதும் சுற்றுலா துறைக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் பல கோவில்கள், மலைப்பகுதிகள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள் உள்ள பகுதிக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது, வருத்தம் அளிக்கிறது.
சாய்சுப்ரமணியம்
தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ செயலர்

