sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மொபட் மீது அரசு பஸ் மோதி முதியவர் பலி

/

மொபட் மீது அரசு பஸ் மோதி முதியவர் பலி

மொபட் மீது அரசு பஸ் மோதி முதியவர் பலி

மொபட் மீது அரசு பஸ் மோதி முதியவர் பலி


ADDED : செப் 09, 2024 04:46 AM

Google News

ADDED : செப் 09, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மொபட்டில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

திண்டிவனம் அடுத்த வேம்பூண்டியைச் சேர்ந்தவர் கெங்கப்பன், 70; இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம், 60; என்பவருடன் மொபட்டில் சென்றார். மொபட்டை சாம்பசிவம் ஓட்டினார்.

திண்டிவனம் - செஞ்சி சாலையில் இருதயபுரம் அருகே இரவு 8:45 மணியளவில் வந்த போது, திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது.

விபத்தில்இருவரும் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக்கு கொண்டு செல்லும் வழியில், கெங்கப்பன்உயிரிழந்தார்.

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us