ADDED : மே 03, 2024 08:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.550 கோடி செலவில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 2.8 கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலம் பணிகள் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல்.