sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.டி., யோகா படிக்க வாய்ப்பு

/

எம்.டி., யோகா படிக்க வாய்ப்பு

எம்.டி., யோகா படிக்க வாய்ப்பு

எம்.டி., யோகா படிக்க வாய்ப்பு


ADDED : ஜூலை 20, 2024 02:57 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி; செங்கல்பட்டில் உள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், எம்.டி., யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம்மற்றும் தகவல் தொகுப்பை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், நாளை முதல் ஆக., 5 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஆக., 5 கடைசி நாள். விண்ணப்ப கட்டணம் 3,000 ரூபாய்.

நுழைவுத்தேர்வு நடக்கும் நாள், இடம், நேரம் குறித்த விபரம், இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்கும்.






      Dinamalar
      Follow us