தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'போக்சோ'வில் பெயிண்டர் கைது

'போக்சோ'வில் பெயிண்டர் கைது

'போக்சோ'வில் பெயிண்டர் கைது


ADDED : மே 24, 2024 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூங்கில்துறைப்பட்டு: சிறுமியை கடத்திச் சென்ற பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன்,24; பெயிண்டர். இவர், 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வட பொன்பரப்பி போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us