'கியூஆர்' கோடு மூலம் பணம்: 106 ரயில்வே ஸ்டேஷன்களில் வசதி
'கியூஆர்' கோடு மூலம் பணம்: 106 ரயில்வே ஸ்டேஷன்களில் வசதி
ADDED : ஆக 17, 2024 07:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னக ரயில்வேயில், 'கியூஆர்' கோடு மூலம் டிக்கெட் கட்டணம் செலுத்தும் முறையை 106 ரயில்வே ஸ்டேஷன்களில் மதுரை ரயில்வே கோட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தகைய வசதியால் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் செலுத்துவது எளிதாகி உள்ளது .

