தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறலாம்

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறலாம்

மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறலாம்


ADDED : ஜூலை 25, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மாற்றுத்திறனாளிகள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுகளில் பங்கேற்க வசதியாக, அரசு வேலை வாய்ப்பு பயிற்சித்துறை சார்பில், சென்னை, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ., காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், ஆக., 1 முதல், உணவு, தங்கும் விடுதி வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை 29ம் தேதிக்குள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வாயிலாகவும், scdaplacement@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us