தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கலாம்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கலாம்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கலாம்


ADDED : மே 29, 2024 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை, நாளை முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம்.

மறுகூட்டல், மறுமதிப்பீடு தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, வரும் 31ம் தேதி காலை 11:00 மணி முதல், ஜூன் 4 வரை அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us