sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம்

பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம்

பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம்


ADDED : மார் 30, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 11:07 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகம் மழுவதும் உள்ள பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப கல்விக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவி்க்கப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும்,சிறப்பு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் 10 மற்றும் 12 ம் தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ரம்ஜான் காரணமாக 10-ம் தேதி நடைபெற உள்ள தேர்வு 24-ம் தேதியிலும் 12-ம் தேதி நடைபெற உள்ள தேர்வு 25 ம் தேதியிலும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதிதேர்வு தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us