sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

/

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்


ADDED : ஏப் 21, 2024 11:42 PM

Google News

ADDED : ஏப் 21, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைகொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்து பக்தர்களை அனுமதித்தனர். ஓடைகளில் நீர் வரத்து குறைவாக இருந்தது. மதியம் 12:00 மணி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us