ADDED : மே 03, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்கான தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடந்தன. தேர்வின் மதிப்பெண் விபரங்கள், நேற்று பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.