தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ க்விஸ்

க்விஸ்

க்விஸ்


ADDED : ஏப் 29, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 09:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1) அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர்?

2) 2014ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் கோப்பை வென்ற அணி?

3) ஆசிய கோப்பை கால்பந்து அரங்கில் ‘நடப்பு சாம்பியன்’ (2023) அணி?

விடை: நாளை...

---––––

நேற்றைய கேள்விக்கான விடை

1) பாண்டிங் (ஆஸ்திரேலியா, 230 போட்டி)

2) ஆலன் பார்டர் (1987)

3) சங்ககரா (இலங்கை, 33 விக்.,)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us