ADDED : ஜூலை 05, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்தது
இதன்படி அடையாறுபட்டினப்பாக்கம் மந்தை வெளி, மயிலாப்பூர் மெரினா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை , தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் சைதாப்பேட்டை, நந்தனம்,
செங்கல்பட்டு மாவட்டம்
தாம்பரம், சேலையூர் செம்பாக்கம் பெருங்களத்தூர் மேடவாக்கம் முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் மினமானமழை பெய்து வருகிறது.
சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஓ.எம். ஆர். சாலை, ஈ.சி.ஆர்.,சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.