ADDED : ஜூன் 11, 2024 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்மழை பெய்தது.
இதன்படி நுங்கம்பாக்கம்,அம்பத்தூர் தி.நகர், வடபழனி, வில்லிவாக்கம், மாதவரம்,பழல் கொடுங்கையூர் வியாசர்பாடி, ராயப்பேட்டை தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், சேப்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

