தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நாளை முதல் ரம்ஜான் நோன்பு

நாளை முதல் ரம்ஜான் நோன்பு

நாளை முதல் ரம்ஜான் நோன்பு


ADDED : மார் 01, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'பிறை தென்படாததால், ரம்ஜான் நோன்பு நாளை முதல் துவங்கும்' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு:

ரம்ஜான் மாத பிறை சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் நேற்று காணப்படவில்லை. ஆகையால், 2ம் தேதி முதல் ரம்ஜான் மாத முதல் பிறை நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us