தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரம்ஜான் சிந்தனைகள் -13 அவரவர் ெசய்த வினைகள்

ரம்ஜான் சிந்தனைகள் -13 அவரவர் ெசய்த வினைகள்

ரம்ஜான் சிந்தனைகள் -13 அவரவர் ெசய்த வினைகள்


ADDED : மார் 23, 2024 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 06:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெற்றோர்கள் செய்த பாவம் குழந்தைகளை வந்தடையும் என பலரும் நினைக்கிறார்கள்.

அதுபோல் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் அவரது தந்தைதான் காரணம் என சிலர் சொல்கிறார்கள். இதுவெல்லாம் அறியாமையால் வரும் விளைவாகும் என சொல்கிறார் நபிகள் நாயகம்.

* ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுக்காக தவிர மற்றவைகளுக்கு குற்றவாளியாக மாட்டார்கள்.

* மகனுக்காக தந்தையோ, தந்தைக்காக மகனோ குற்றவாளியாக மாட்டார்கள்.

* பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது.

* ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது.

*எவன் நேர்வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே செல்கிறான்.

எனவே அவரவர் செய்யும் செயல்களுக்கு பலன்களை அவரே அனுபவிக்க வேண்டும்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us