ADDED : மார் 30, 2024 08:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஒருவர் நோன்பு நோற்கிறார் எனில் அவர் மீது நோன்பின் சோர்வோ, அடையாளமோ தெரியாமல் இருப்பதற்காக அவர் எண்ணெய் பூசிக் கொள்ளட்டும்' என்கிறார் நபித்தோழர் அபூஹுரைரா.
அவர் சொல்லும் கருத்து: ஒருவர் தான் நோன்பு நோற்றிருப்பதை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக குளித்து எண்ணெய் தேய்த்துக் கொண்டால் சோர்வு நீங்கும். மற்றவர்கள் நோன்பாளியை முகஸ்துதியாக பாராட்டும் சூழலும் உண்டாகாது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

