sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-29

/

ரம்ஜான் சிந்தனைகள்-29

ரம்ஜான் சிந்தனைகள்-29

ரம்ஜான் சிந்தனைகள்-29


ADDED : ஏப் 08, 2024 09:39 PM

Google News

ADDED : ஏப் 08, 2024 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களின் பெருமை

நமக்கு தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும் இருந்து உதவி செய்பவர்கள் பெண்கள். அவர்கள் குறித்த விஷயங்களை அறிவோம்.

* அனைத்திலும் மேலான நன்மை தருபவர்கள் பெண்கள்.

* நல்ல பண்புகள் கொண்ட பெண்களை விட உயர்ந்தவர் இல்லை.

* நற்குணம் கொண்ட பெண்ணை

திருமணம் செய்யுங்கள். அவள் ஏழையாக இருந்தாலும் சரியே.

* மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மனைவியாக அடைவதை விட சிறந்த பாக்கியம் வேறில்லை.

*பெண்களைக் கண்ணியமாக நடத்துமாறு இறைவன் ஆணையிடுகிறான்.

* பெண்கள் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர். முதலில் பார்க்கும் பார்வை இயல்பானது. இரண்டாம் முறை பார்ப்பது பாவச் செயலாம்.

* தொடர்பு இல்லாத அந்நிய பெண்கள்

மீது ஆசைப்படுபவர்கள் நரகத்திற்கு

செல்வது உறுதி.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:40 மணி






      Dinamalar
      Follow us