sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புத்தகத்தை வாசியுங்கள்

/

புத்தகத்தை வாசியுங்கள்

புத்தகத்தை வாசியுங்கள்

புத்தகத்தை வாசியுங்கள்


ADDED : ஏப் 23, 2024 10:18 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான துாண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி என, புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள்; நேசியுங்கள்; பிறருக்கு பரிசளித்து, வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்.

புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என, நான் துவங்கியது முதல் பெற்ற, 2.5 லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நுாலகங்களுக்கும் கொடை அளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும். சிந்தனைகள் பெருகட்டும். நல்வழி பிறக்கட்டும்.

- ஸ்டாலின்,

தமிழக முதல்வர்.






      Dinamalar
      Follow us