ADDED : செப் 10, 2024 08:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூரில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த ஒரு குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் முதலீட்டுக்கு, இரு மடங்கு வட்டி தருவதாக கூறி, 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, கணவன் முத்தையன், மனைவி மஞ்சு, தம்பதியின் மகன் கிரண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.