ADDED : ஏப் 30, 2024 09:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.
அங்க முதல்வர் ஸ்டாலின் கோல்ப் விளையாடினார் . பேட்டரி காரில் மைதானத்திற்கு வந்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

