ADDED : ஜூலை 25, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலுார், காரைக்கால், மதுரை நகரம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, புதுச்சேரி, 38; துாத்துக்குடி, நாகை, 39 டிகிரி செல்ஷியஸ் என, 11 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவானது.
கொடைக்கானல், 19; ஊட்டி, 25; கோவை, 33; பாம்பன், சேலம், திருப்பத்துார், திருத்தணி, வேலுார், 34; சென்னை, 36; ஈரோடு, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.

