sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொறுப்பேற்பு

/

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 20, 2024 01:57 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளராக, ஜெயசங்கர் பொறுப்பேற்றார்.

இவர், 2000ம் ஆண்டு, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் சேர்ந்தார். 25 ஆண்டு களாக, பல துறைகளில் பணியாற்றினார்.

மணிப்பூரில் தணிக்கை தலைமை கணக்காளராகவும், தமிழகத்தில் ஏ அண்டு இ, தலைமை கணக்காளராகவும் பணியாற்றினார்.

தற்போது முதன்மை தலைமை கணக்காளராக ( தணிக்கை -1) நேற்று பொறுப்பேற்றார்.






      Dinamalar
      Follow us