தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றம்
தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றம்
UPDATED : ஆக 18, 2024 09:00 PM
ADDED : ஆக 18, 2024 08:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது
இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். புதிய தலைமை செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அரசின் செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது.