தமிழக வரவு, செலவு கணக்குப்படி பற்றாக்குறை - ரூ.49,278.74 கோடி
தமிழக வரவு, செலவு கணக்குப்படி பற்றாக்குறை - ரூ.49,278.74 கோடி
ADDED : பிப் 22, 2025 12:50 AM
சென்னை:தமிழக அரசின், 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 49,278 கோடியே 73 லட்சம் ரூபாய்; கடன் 8.33 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 2025 - 26ம் ஆண்டில், வருவாய் பற்றாக்குறை 18,098 கோடி ரூபாயாக குறையும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தின் வருவாய் - ரூ.2,99,009.98 கோடி
-------------------------------------------------
தமிழக அரசின் சொந்த வரி வருவாய் - 1,95,713 லட்சம் கோடி ரூபாய்
மாநில அரசின் சொந்த வரி அல்லாத வருவாய் - 30,729 கோடி ரூபாய்
மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு - 49,755 கோடி ரூபாய்
மத்திய அரசிடம் பெறும் மானிய உதவிகள் - 23,354 கோடி ரூபாய்
* இந்த வருவாயில், 'டாஸ்மாக்' வாயிலாக மட்டுமே ரூ.45,855 கோடி வருவாயும் அடங்கும்
--------------------------
---------------------------------
மாநிலத்தின் செலவு - ரூ.3,48,288.72 கோடி
------------
பற்றாக்குறை - ரூ.49,278.74 கோடி
---------------------------
முக்கியமான இலவச திட்டங்கள்
-------------------
* மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் - ரூ.13,720 கோடி
* புதுமைப்பெண் திட்டம் - ரூ. 370 கோடி
* காலை உணவு திட்டம் - ரூ.600 கோடி
* தமிழ் புதல்வன் திட்டம் - ரூ. 2,500 கோடி
* மகளிர், மாணவர் இலவச பஸ் பயண திட்டம் - ரூ. 1,800 கோடி
* ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு மானியம் - ரூ.10,500 கோடி
* மின்சாரம் - ரூ.14,442
-----------------------------
பள்ளி கல்வி
-------------
தமிழக அரசு, நடப்பு, 2024 - 25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பள்ளி கல்வி துறைக்கு, 44,042 கோடி ரூபாய்; உயர் கல்வித் துறைக்கு, 8,212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
-----------------------