தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு

660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு

660 கூடுதல் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு


ADDED : மே 17, 2024 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 10:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 2,222 BRT ,BT Asst பணியிடங்களை நிரப்ப TRB நியமனத்தேர்வை நடத்தி முடித்த நிலையில் ,கடந்த 25-10-23 அன்று 360 கூடுதல் பணியிடங்களை வெளியிடப்பட்டது.

அதே போல் இன்று மே 17 மேலும் 610 கூடுதல் பணியிடங்களை சேர்த்து வெளியிடப்பட்டது. மொத்தம் 3192 BRT,/BT,Asst பணியிடங்களை TRB நடத்தி முடித்து நியமனத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us