பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்
பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்
ADDED : ஜூலை 04, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்தனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் கள்ளச்சாராயம் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படனர். கைதானவர்களில் மாதேஷ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரபெருமாநல்லூரில் செயல்படாத பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கியதாக தெரிவித்தார்.
மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.