டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : செப் 13, 2026 11:52 PM
தமிழகம் முழுதும் நிலவும் கடுமையான மின்வெட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை, முற்றிலுமாக முடக்கி உள்ளது. தினமும் 20 முறைக்கு மேல் ஏற்படும் மின்வெட்டால், வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு, மின் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகளும் மக்களும் கண்ணீர் வடிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த, முதல் ஆண்டிலேயே மக்களை இருளில் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் த.வெ.க., அரசு, மின் வினியோகத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்காவிட்டால், பா.ஜ., போராட்டங்களை முன்னெடுக்கும். - நயினார் நாகேந்திரன், தமிழக தலைவர், பா.ஜ.,