ADDED : ஏப் 20, 2024 07:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், கணபதிபாளையம் ஊராட்சி, சக்தி நகரில், நிழல் தரும் நான்கு மரங்களுக்கு, அதிகாலையில், ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் ஆசிட் ஊற்றியது அங்குள்ள சிசிடிவி.,யில் பதிவாகியுள்ளது; அவர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

