ADDED : மே 06, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவ கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் இருந்தே, இது தெரிகிறது.
தமிழகத்தில் மருத்துவ கல்வி இடங்களை, 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி, வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒரு அரசு மருத்துவ கல்லுாரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.
வருங்காலத்தில் நீட் தேர்வு வாயிலாக, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நம் குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பர் என்பது உறுதி.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.