தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திறன் கண்ணாடி திட்டம் பயனற்றது

திறன் கண்ணாடி திட்டம் பயனற்றது

திறன் கண்ணாடி திட்டம் பயனற்றது


ADDED : மார் 15, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாற்றுத்திறனாளிகளுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 'திறன் கண்ணாடி திட்டம்' பயனற்றது. எந்த பார்வையற்றோருக்கான அமைப்பிடமும் கருத்து கேட்காமல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தன்னிச்சையாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரு திறன் கண்ணாடி விலை 31,000 ரூபாய்; அரசு எதற்காக 40,000 ரூபாய் ஒதுக்கி உள்ளது?

மடிக்கணினி வழங்கும்படி, அனைத்து பார்வையற்றோருக்கான அமைப்புகளும் கேட்டு வரும் நிலையில், அவற்றை வழங்க அரசு முன்வரவில்லை.

- அரங்கராஜா,

தாய் கரங்கள் அறக்கட்டளை, சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us