sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

/

நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

நான்கு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்


ADDED : மார் 28, 2024 10:51 PM

Google News

ADDED : மார் 28, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கோடை வெயில், படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தர்மபுரி, மதுரை, சேலம், நாமக்கல், 39; திருச்சி, திருத்தணி, வேலுார், 38 டிகிரி செல்ஷியஸ் என, 9 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி, வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், 34; மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, 36; கோவை, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநில அளவில் ராமநாதபுரத்தில் மட்டும், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்று முதல், 1ம் தேதி வரை, நான்கு நாட்கள் தொடர்ச்சியாக, வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை முந்தைய நாட்களை விட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us