ADDED : ஆக 12, 2024 08:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி போலீசார், மாவட்ட எஸ்.பி., பரிந்துரைபடி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு
புழலில் இருந்து அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் கலெக்டரின் உத்தரவு சிறை நிர்வாகத்திடம் அனுப்பி வைப்பு

