தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று...

சட்டசபையில் இன்று...


ADDED : ஜூன் 27, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2024 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

l சட்டசபையில் இன்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கஉள்ளது.

l அமைச்சர்கள் உதயநிதி, காந்தி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறை அறிவிப்புகளை வெளியிடுவர்.

l மாலையில், கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்.

l அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us