ADDED : ஜூன் 28, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபை கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ளது.
இன்று காலையில் காவல் துறை, தீயணைப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

