ADDED : ஜூலை 12, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட, வருடாந்திர கால அட்டவணையில், இன்று பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று விடுமுறை விடும்படி, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
அதை ஏற்று, பள்ளிக்கல்வி துறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது.

