ADDED : மார் 25, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உள்ள, ஐந்து சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கு வித்திடும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற, பார்லிமென்டில் குரல் கொடுப்பர் என்ற உறுதியை, தமிழக மக்களுக்கு அளிக்கிறேன்.

