ADDED : மே 03, 2024 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் ஆண்டு தோறும் மே 5ல், வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனால், தமிழகம் முழுதும் நாளை கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. அதேநேரம், பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் வழக்கம் போல செயல்படும்.