ADDED : ஜூன் 26, 2024 02:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், (வயது 45).
அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், (வயது 32). இவர்கள் இருவரும் பாளையத்தை சேர்ந்த நாராயணப்பா, (வயது 41) என்பவரது செப்டிக் டேங்க் வாகனத்தை ஓட்டி சென்றனர். அப்போது லாரி மீது ஆலமரம் விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

