ADDED : ஆக 18, 2024 07:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து, கருணாநிதி நினைவிடத்தைப் பார்வையிட்டார்.
உடன் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

