sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் 28ல் த.வெ.க., பொதுக்குழு

/

சென்னையில் 28ல் த.வெ.க., பொதுக்குழு

சென்னையில் 28ல் த.வெ.க., பொதுக்குழு

சென்னையில் 28ல் த.வெ.க., பொதுக்குழு


ADDED : மார் 14, 2025 09:03 PM

Google News

ADDED : மார் 14, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம், வரும் 28ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடக்க உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம், வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடக்கவுள்ளது. இதில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். 'இ - மெயில், வாட்ஸாப்' மற்றும் தபால் வாயிலாக, அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதம் மற்றும் கட்சி தலைமை வழங்கும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us